Category: முக்கிய செய்திகள்

கிராமிய மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு விரோதமாக செயல்படும் கலை பண்பாட்டு அதிகாரிகளை மாற்றக்கோரி அறவழி ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு- தமிழக நாட்டுப்புற இசை கலை மன்றம் சார்பில் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்! வள்ளுவர் கோட்டம்: தமிழ்நாடு கலைத்தாய்…

பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின் சார்பில்
தேசிய தொழில்நுட்ப சிந்தனை அரங்கம் (DEVXPO 2K23 ) நிகழ்வு!

திருவள்ளூர்:ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில்தேசிய தொழில்நுட்ப சிந்தனை அரங்கம்(DEVXPO 2K 23 )என்கிற நிகழ்ச்சி கல்லூரி வளாக அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr.CP. கார்த்திகேயன் தலைமை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக Dr.…

HSG யின் சர்வதேச ஆணையராக பாரத சிக்ஷா ரத்னா பேராசிரியர் முனைவர் எம். ரஜினி  அவர்கள் பதவியேற்பு!

HSG யின் சர்வதேச ஆணையராக பாரத சிக்ஷா ரத்னா பேராசிரியர் முனைவர் எம். ரஜினி அவர்கள் பதவியேற்பு ! புதுடெல்லி :5.11.23 அன்று புதுதில்லியில் உள்ள பிரஸ் கிளப்பில் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நாரதிங் மென்ஜி மற்றும்…

திருப்பத்தூரில் சந்தேக மரணம்:மகனின் புகாரை உதாசீனப்படுத்தினாரா உதவி காவல் ஆய்வாளர் காதர் கான்!

தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக இளைய மகன் காவல் நிலையத்தில் புகார்: உதாசீனப்படுத்தினாரா உதவி காவல் ஆய்வாளர் காதர் கான்! திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நாயக்கனூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பூபதி இதே பகுதியில் இவருடைய அண்ணன் சிவலிங்கம்…

தொண்டு நிறுவனங்கள் இணைந்து மழை காலத்தை கருத்தில் கொண்டு உழைக்கும் வர்க்கத்தினருக்கு மழைக்கால உடை மற்றும் குடை வழங்கும் நிகழ்வு!

சென்னை மெரினா கடற்கரையில்சாலையோர வியாபாரிகள், துப்புரவு பணியாளர்கள்1000 பேருக்கு ரெயின் கோட், குடை: சிட்டிசன், டிஸ்னி மற்றும்பூமி தொண்டு நிறுவனம் இணைந்து வழங்கியது. சென்னை: மழை காலம் துவங்கி உள்ள நிலையில் சாலையோர வியாபாரிகள், துப்புரவு பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் 1000…

மாடலிங் துறையில் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த திறமையானவர்களை கண்டறிந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உதவிகள் வழங்கப்படும் :ரித்வன் ராஜா உறுதி!

இண்டர்நேசனல் பேஷன் ஃவேர் அவார்ட்ஸ் நிறுவனம் (IFWA) சார்பில் செய்தியாளர் சந்திப்பு! சென்னை:இண்டர்நேசனல் பேஷன் ஃவேர் அவார்ட்ஸ் நிறுவனம் (IFWA) சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்புசென்னை கோயம்பேடு அருகிலுள்ள உள்ள தனியார் விடுதியில் நடைப்பெற்றது. அப்போதுஐ.ஃஎப்.டபிள்யூ.ஏ (INTERNATIONAL FASHION WEAR AWARDS) நிறுவனத்தின்…

முதல் படத்திலேயே முத்திரை பதித்த பாடகி ராஜலட்சுமி!

போலீஸ் உதவி ஆய்வாளராக ராதாரவி அவரது மகள் பாரதி என்கிற ராஜலட்சுமி. அவருக்கு சிறு வயது முதல் தவறு செய்ப்பவர்களை கண்டாலே சுத்தமாக பிடிக்காது. அவர்களை சுட்டு தள்ள வேண்டும், கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று சொல்வார். அதனால் தந்தையை போலவே…

கிரேஸ் ஹெரிடேஜ் பல் மருத்துவமனையின் புதிய முதல் கிளை வேளச்சேரியில் துவக்கம்!

வேளச்சேரி;சென்னை வேளச்சேரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கிரேஸ் ஹெரிடேஜ் பல் மருத்துவமனையை பெந்தெகொஸ்தே திருச்சபை மாமன்றங்களின் தேசிய தலைவர் பேராயர் கே. பி. எடிசன் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் SPC – யின் மாநில பொருளாளர்…

தென் சென்னை
வடக்கு கிழக்கு மாவட்டம்
ஆயிரம் விளக்கு தெற்கு பகுதி கழகத்தின்(ஓபிஎஸ் அணி) சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு புகழ் மரியாதை

தென் சென்னைவடக்கு கிழக்கு மாவட்டம்ஆயிரம் விளக்கு தெற்கு பகுதி கழகத்தின்(ஓபிஎஸ் அணி) சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு புகழ் மரியாதை! நந்தனம்:தேசத்தையும் தெய்வீகத்தையும் தன் இருகண்களாக கொண்டு மூடர் கூடத்தை ஒழித்து ஆன்மீக சிந்தனையை பகுத்தறிவு வழியில், பூமியில்…

சின்சியர் எய்ட் அறக்கட்டளை சார்பில் கண் குறைபாடுள்ள மாணவர்களுக்கு மொபிலிட்டி எய்ட் கைத்தடி வழங்கும் நிகழ்வு!

சின்சியர் எய்ட் அறக்கட்டளை சார்பில் கண் குறைபாடுள்ள மாணவர்களுக்கு மொபிலிட்டி எய்ட் கைத்தடி வழங்கும் நிகழ்வு! வில்லிவாக்கம்:சின்சியர் எய்ட் அறக்கட்டளை பார்வையற்ற 200 மாணவர்களுக்கு மொபிலிட்டி எய்ட் கைத்தடியை வழங்கும் நிகழ்ச்சி வில்லிவாக்கத்தில் நடைப்பெற்றது. வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள சின்சியர் எய்ட் அறக்கட்டளை…