அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில்
பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் புகழஞ்சலி மற்றும் வீர வணக்கம்!

சென்னை:அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில்
கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து புகழஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் கழக நிர்வாகிகள் திறளாக கலந்துக்கொண்டனர்.