அணைக்கும் கரங்கள் மறுவாழ்வு மையத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி முனைவர் குமரவேல் அவர்களின் புதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்!
நாமக்கல்:அணைக்கும் கரங்கள் மறுவாழ்வு மையத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி முனைவர் குமரவேல் அவர்களின் புதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட…
