ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைப்பது மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்!
இதுகுறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர்ஜி. ஆர்.இரவீந்திரநாத் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியபோது:ஓய்வூதியத்தை திருத்தியமைத்தல் என்ற பெயரில், ஓய்வு பெற்ற மூத்த தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைத்திடும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.அதற்கான சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது,இது கடும் அதிர்ச்சி…
