தமிழ்நாடு இளைஞர்களே சிந்தியுங்கள்! சிந்தித்து செயல்படுங்கள்: சமூக சிந்தனையாளர் நா. சு செல்வராஜ்
தமிழ்நாடு இளைஞர்களேநம்முடைய அனு விஞ்ஞானிமறைந்த குடியரசு தலைவர் மரியாதைக்குரிய ஆ.பெ.ஜெஅப்துல் கலாம் அவர்கள் நன்கு உணர்ந்து தெரிந்து தான் கூறினார். இந்த நாட்டின் எதிர்காலம்இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கைகளில் உள்ளது என்று ஆம் முற்றிலும் உண்மையே நாங்களும் உங்களை நம்புகிறோம். ஆனால்…
