தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய மாநில தலைவராக பொறுப்பேற்க இருக்கும் செல்வபெருந்தகை அவர்களை மூத்த வழக்கறிஞரும், அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவருமான முனைவர் டி.கே.சத்தியசீலன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.