Category: நிகழ்வுகள்

மலேசியா தினத்தை முன்னிட்டு தமிழர்களின் பெருமையை பறை சாற்றும் விதமாக 159 இசை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கொண்டு 6 மணி நேரம்,40 நிமிடங்கள் தொடர்ச்சியாக நேரலையில் இசை நிகழ்ச்சி லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்

மலேசியா தினத்தை முன்னிட்டு தமிழர்களின் பெருமையை பறை சாற்றும் விதமாக 159 இசை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கொண்டு 6 மணி நேரம்,40 நிமிடங்கள் தொடர்ச்சியாக நேரலையில் இசை நிகழ்ச்சி லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர் 64…

திருப்பெரும்புதூரில் உலகத்தரம் வாய்ந்த டிக்சா நிறுவனத்தின் தோல், முடி சிகிச்சைக்கான லேசர் மருத்துவ கிளினிக் திறப்பு விழா: திமுக கழக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் உலகத்தரம் வாய்ந்த டிக்சா நிறுவனத்தின் தோல், முடி சிகிச்சைக்கான லேசர் கிளினிக்கை திமுக கழக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். மேலும்…

தமிழக வாகன ஒட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் 12-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நிகழ்வு

நுங்கம்பாக்கம் :தமிழக வாகன ஒட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் 12-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நுங்கம்பாக்கம், ஜோசியர் தெருவிலுள்ள சங்க தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்வு சங்கத்தின் நிறுவனத் தலைவர்…

சமூக பாதுகாப்பு அமைப்பின் ஆண்டு விழா, லிங்கன் உலக சாதனை நிகழ்வு, டயோசிஸ் ஆப் ஏசியா கெளரவ விருதுகள் வழங்கும் விழா : முப்பெரும் விழா குரோம்பேட்டையில் நடைப்பெற்றது.

குரோம்பேட்டை : மனித உரிமைகள் மற்றும் மனிதநேய பணிகளை கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செய்து சமூக பாதுகாப்பு அமைப்பின் 10-ஆம் ஆண்டு விழா, லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் இரண்டு உலக சாதனை நிகழ்வு மற்றும் டயோசிஸ் ஆஃப்…

கொரோனா விழிப்புணர்வுக்காக கோவையைச் சேர்ந்த ஆஷ்ரம் பள்ளி ஸ்கேட்டிங் மாணவர்கள் உலக சாதனை முயற்சி நிகழ்வு

இராமேஸ்வரம்: கொரோனா விழிப்புணர்வுக்காக கோவையைச் சேர்ந்த ஆஷ்ரம் பள்ளி ஸ்கேட்டிங் மாணவர்கள் கே.ஆர்.முரளிதரன்(வயது 12), இ.தனுஷ் ( வயது 14) இருவரும் இணைந்து உலக சாதனை முயற்சி படைக்கும் நிகழ்வு ஆஷ்ரம் பள்ளி நிர்வாக இயக்குனர் அரிமா.முனைவர் உதயேந்திரம் அவர்கள் தலைமையிலும்,…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

சூளை: சென்னை: சூளை காட்டூர் நல்ல முத்து ஆச்சாரி தெருவில் 77வது வட்ட இந்து முன்னணி சார்பில் 3 அடி சிவசக்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இவ்விழாவிற்கு 77வது வட்ட இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர்…

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (லே-அவுட் புரமோட்டர்ஸ்) மாநில நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழா: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் பங்கேற்பு

நுங்கம்பாக்கம் : அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின்(லே-அவுட் புரமோட்டர்ஸ்) மாநில அமைப்புச் செயலாளரான எஸ்.வி.ரவி அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனரும்,தேசியத் தலைவருமான .ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில் சென்னை…

லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ராக் ஸ்டார் மீடியா நிகழ்த்திய உலக சாதனை முயற்சி : மலேசிய மாநில மேயர் வாழ்த்து

சென்னை :உலகத்தில் முதன் முறையாக 9 நாடுகள், 9 மொழிகள், 90 கலைஞர்கள், 90 விதமான திறமைகள் என ஒருங்கிணைத்து 9 மணி நேரத்துக்கு மேலாக ராக் ஸ்டார் மீடியா நடத்திய உலக சாதனை முயற்சி நிகழ்வு காணொலி வாயிலாக நேரடி…

சூளை அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 29-வது ஆண்டு தேர் பவனி திருவிழா நிகழ்வு

சென்னை : அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 29-வது ஆண்டு தேர் பவனி திருவிழா சூளை பகுதியிலுள்ள காட்டூர் நல்ல முத்து ஆச்சாரி தெருவில் சிறப்பாக நடைபெற்றது. அன்னையின் பிறந்த நாளையொட்டி ஏழை, எளியோர் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.…