மாத்தூர் பொது வியாபாரிகள் சங்கம் மற்றும் சென்னை சேத்துப்பட்டு அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்!
மாத்தூர்: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாத்தூர் பொது வியாபாரிகள் சங்கம்- சென்னை சேத்துப்பட்டு அரிமா சங்கம் மற்றும் மஞ்சம்பாக்கம் அப்பல்லோ டயர்ஸ் ஹெல்த்கேர் சென்டர், மாத்தூர் எம்.என். கண் பார்வை சென்டர் சார்பில் பொது மக்கள் பயன் பெறும் நோக்கில்…
