சகோ.சிகா சமூகச் சேவை இயக்கத்தின் 34-ஆம் ஆண்டு விழா-2022 நிகழ்வு!
சகோ.சிகா சமூகச் சேவை இயக்கத்தின் 34-ஆம் ஆண்டு விழா-2022 நிகழ்வு! வியாசர்பாடி:சகோ.சிகா சமூகச் சேவை இயக்கத்தின் 34-ஆம் ஆண்டு விழா-2022 நிகழ்ச்சி வியாசர்பாடியிலுள்ள சகோ.சிகா சமூக சேவை இயக்கத்தின் பயிற்சி அரங்கில் நிறுவன செயலாளர் மா.சுந்தரமூர்த்தி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.…
