மதுரை:உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மதுரையில் நடந்த உலக எய்ட்ஸ் தின அனுசரிப்பு நிகழ்ச்சி_2022 ல் மதுரை மாவட்ட ஆட்சியர் மரு. எஸ்.அனீஷ் சேகர் இ.ஆ.ப அவர்களிடம் ப்ரோ சிகா சோஷியல் சர்வீஸ் கில்டு திட்ட இயக்குநர் எம்.சுந்தரமூர்த்தி மற்றும் சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களிடம் திட்ட மேலாளர் ஆகியோர் பொதுமக்களிடம் சிறப்பாக எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தியதிற்க்காக பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது பெற்று கௌரவிக்கப்பட்டனர்.