சென்னை:போயஸ் கார்டன்
மாண்புமிகு அம்மா அவர்களின் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்
மாவட்ட கழக செயலாளர்!

ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கு ஒரே தலைவி, கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர்,தமிழக மக்கள் மனங்களில் இன்றைக்கும், என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒப்பற்ற முதலமைச்சர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தில் போயஸ் கார்டன் மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த இல்லத்தில், கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஐயா ஓ.பி.எஸ்
அவர்களின் மேலான ஆணைக்கினங்க,

ஆற்றல்மிகு தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
Dr.M.V.சதீஷ் அவர்கள்
மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டைமாண்புமிகு அம்மா அவர்களின் உண்மை விசுவாசி
ஆயிரம் விளக்கு தெற்கு பகுதி கழக செயலாளர்”போயஸ் கார்டன்”
கே.பி.கேசவன் அவர்கள் சிறப்பாக
செய்திருந்தார்.

இந்நிகழ்வில்
மாவட்ட , பகுதி ,வட்ட கழக நிர்வாகிகளும்
கழக உடன்பிறப்புகளும் திறளாக
கலந்துக்கொண்டனர்.


