சென்னை:பல்லாவரம் குளத்து மாநகர் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட பாபாசாகெப் அம்பேத்கர் அவர்களின் திரு உருவச் சிலைக்கு அபயம் என வழங்கும் பாபா சாகெப் அம்பேத்கர் இளைஞர் இயக்கப் பாசறையின் நிறுவன தலைவர் ஆதி. நந்தன் லெமூரியர் அவர்கள் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்.


அந்த தருணத்தில்
சிலை அமைவதற்கு உடல் உழைப்பை கொடுத்து உருவாக்கியவர்களில் கிருபாகரன்,கலைச்செல்வன் மற்றும்
கொத்தனார் பணியாற்றிய இரண்டு சகோதரர்களும் உடனிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வின் போது ஆசிரியர் பி. எஸ். அன்புதாசன் (மா. கோ. ப. செ.), கார்த்திகேயன்,(மா. ஊ. பி. செ.)
தளபதி சி .பி அயோத்தி, (மா. செ),
நங்கநல்லூர் ஆட்டோ பாபு, (மா. ஆ. ச. அ), ஆலந்தூர் நகரம் சார்பாக.
அருள்முருகன்.( ந.த)
சரத்குமார், (ந.செ), மனோகரன், ராஜன்.
அனகை.விஸ்வநாதன் (ந. செ),
பொழிசை.விஜயன் மற்றும் பல்லாவரம் நகர அபயம் நிர்வாகிகள் கலந்து கொண்டு புகழ் மரியாதை செலுத்தினார்கள்.