அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் இளைஞர் இயக்கப் பாசறையின் (அபயம்)சார்பில் நினைவேந்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!
ஆலந்தூர்;அண்ணல்
அம்பேத்கர் அவர்களின் 66 ம் ஆண்டு நினைவு தின த்தை முன்னிட்டு அபயம் ஏன வழங்கும் பாபாசாகெப் அம்பேத்கர் இளைஞர் இயக்கப் பாசறையின் சார்பில் நினைவேந்தல் மற்றும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆலந்தூர் பகுதியில் நடைப்பெற்றது. இந் நிகழ்வில் அபயம் நிறுவன தலைவர் ஆதி. நந்தன் லெமூரியர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் அபயம் சி. கார்த்திகேயன் மா. ஊ. பி. செ.
அபயம் ஆட்டோ பாபு. மா. ஆ. ச. அ. ஆகியோர்களின் முன்னிலையில், இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக ஆலந்தூர் நகர தலைவர் அருள்முருகன் அவர்கடைய தலைமையில் ஆலந்தூர் நகரச் செயலாளர் சரத்குமார், மூர்த்தி, மனோகரன், அன்வர் பாட்ஷா, ராஜன், பாலாஜி, கௌதமன் போழிசை விஜயன் மற்றும் பலர் சிறப்பான ஏற்பாடுகள்
செய்திருந்தனர்.



மகளிர் அணியினர்
அண்ணலின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாநில நிர்வாகிகளான
நிரந்தர கண்ணன். இ. பொ. செ, R.M.அருண்குமார்.
த. நி. செ,P.S. அன்புதாசன். கொ. ப. செ.
மாவட்ட செயலாளர் தளபதி சி .பி அயோத்தி,ஜான்சன்,
கௌதமன்,அன.விஸ்வநாதன்
பல்லவ. மணி,பொழிசை மூர்த்தி
உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.





