அ.இ.அ.தி.மு.க சார்பில் திருவாடனை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கழகத்தின் சார்பில் மாவட்ட கவுன்சிலர் கற்பக வள்ளி பழனிச்சாமி அவர்கள் விருப்ப மனு
ராயப்பேட்டை : திருவாடனை சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட திருவாடனை மாவட்ட கவுன்சிலர் கற்பக வள்ளி பழனிச்சாமி அவர்கள் தலைமைக் கழக அலுவலர் மனோகரன் அவர்களிடம் விருப்ப மனுவை அளித்தார். அப்போது தொழிலதிபர் ஆர்.பழனிச்சாமி, அரசூர்…
