இராயப்பேட்டை :
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தலைமை கழக பேச்சாளரும் , ஈரோடு கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளருமான மொடக்குறிச்சி சரஸ்வதி அவர்கள் இராயப்பேட்டையிலுள்ள அ.ம.மு.க. தலைமைக் அலுவலகத்தில் கழக பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார்.
