அ.ம.மு.க சார்பில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திருவாருர் மாவட்ட அம்மா பேரவை தொழிற்சங்க துணைத் தலைவர் டி.கே.வி. ஆசைத்தம்பி அவர்கள் விருப்ப மனு
இராயப்பேட்டை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருக்கிற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.ம.மு.க சார்பில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திருவாருர் மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் டி.கே.வி.ஆசைத்தம்பி அவர்கள் இராயப்பேட்டையிலுள்ள தலைமையகத்தில் தேர்தல் கழக பொருப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார்.
மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் எனவும் விருப்ப மனு அளித்தார்
