இராயப்பேட்டை :
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பொதுத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் எஸ்.கிறைஸ்ட் மில்லர் அவர்கள் இராயப்பேட்டையிலுள்ள அ.ம.மு.க. தலைமைக் அலுவலகத்தில் கழக பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார்.

இந்த விருப்ப மனுவின் போது அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பிரவீன் குமார், அம்மா பேரவை மாநகர பொறுப்பாளர் ராஜேஷ் கண்ணா, அம்மா பேரவை இணைச் செயலாளர் பென்ஹெர் ரா துரை உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிந்தனர்.