இராயப்பேட்டை :
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தென் சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் எஸ்.வி.உமாதேவி அவர்கள் இராயப்பேட்டையி லுள்ள அ.ம.மு.க. தலைமைக் அலுவலகத்தில் கழக பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார்.

இந்த விருப்ப மனுவின் போது சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எஸ்.என்.நூர் முஹமது உடனிருந்தார்.