Category: சென்னை

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

வள்ளுவர் கோட்டம் : பிப்,07 32 -வது தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை ஒருங்கிணைப்புடன் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை, வள்ளுவர் கோட்டம்…

புதிய நடமாடும் எரிபொருள் சேவையை அறிமுகப்படுத்திய என்.எஸ்.ராமா ராவ் நிறுவனம்

கிண்டி : சென்னையை மையமாக கொண்ட Start up நிறுவனமான Go-Fuel, தனது புதிய சேவையான நடமாடும் எரிபொருள் சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முறையாக Non-OEM அல்லாத மற்றும் PESO சான்றிதழ் பெற்ற நடமாடும் எரிபொருள்…

கெசட்டெட் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நுங்கம்பாக்கம் : .மத்திய அரசின் கெசட்டெட் அதிகாரிகள் கூட்டமைப்பின் சென்னை மண்டலம் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் ஜி.எஸ்.டி பவன் வளாகத்தில் மத்திய சேவை மற்றும் சரக்கு வரி அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இந்த கவன…

அதிரடி குரல் மாத இதழ் மற்றும் அதிரடி குரல் அறக்கட்டளை சார்பில் 100-வது வார அன்னதான நிகழ்ச்சி

விருகம்பாக்கம் : அதிரடி குரல் மாத இதழ் மற்றும் அதிரடி குரல் அறக்கட்டளை சார்பில் கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் அரிசி உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 100-வது வார அன்னதான…

ஜெயமணி சோஷியல் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பில் சமூக சேவைக்கான விருது வழங்கும் நிகழ்வு

சென்னை : இந்தியாவின் 72 -வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜெயமணி சோஷியல் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பில் சமூக சேவைக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை,பிராட்வே, ஏழுகிணறு பகுதியிலுள்ள சென்னை மாநகராட்சி சமூக நலக்கூட அரங்கில் மிக சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில்…

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய ஆட்சி அமையும் வரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாது :மாநில தலைவர் பி.கே.இளமாறன்

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய ஆட்சி அமையும் வரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாது :மாநில தலைவர் பி.கே.இளமாறன் பேட்டி நுங்கம்பாக்கம் : தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி துறை வளாகத்தில்…

அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் அறிமுக விழாவில் கலந்துக் கொண்ட பிரபல நடிகரின் தந்தை

வடபழனி : அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் வடபழனியில் நடைப்பெற்றது. இதில் பிரபல நடிகர் விஜய் அவர்களின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்பித்தார். எம்.ஜி.ஆர்…

சமூக பாதுகாப்பு (சோஷியல் புரோடக்ஷன்) அமைப்பின் தலைவரும்,சமூக சேவகருமான ஜோசப் இளந்தென்றல் அவர்களின் புத்தாண்டு தின வாழ்த்து செய்தி

சென்னை: டிச, 31 சமூக பாதுகாப்பு (சோஷியல் புரோடக்ஷன்) அமைப்பின் தலைவரும், சமூக சேவகரும், பல சாதனையாளர்களை அடையாள படுத்தி வருபவருமான ஜோசப் இளந்தென்றல் அவர்களின் புத்தாண்டு தின வாழ்த்து செய்தி தெரிவித்தார். மேலும் அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்ததாவது:…

மாணவர்களின் கலைத்திறனை வெளிக் கொண்டு வரும் விதமாக விருதுகள் வழங்கி கௌரவித்த சமூக பாதுகாப்பு அமைப்பு

குரோம்பேட்டை : மகாகவி பாரதியார் பிறந்த நாளினை முன்னிட்டு சோஷியல் புரோடக்ஷன் (சமூக பாதுகாப்பு அமைப்பு) சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை, குரோம்பேட்டையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த அமைப்பின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமையில் சிறப்ப்பாக நடைபெற்றது.…

மேக்னம் அறக்கட்டளை சார்பில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

மதுரவாயல் : மேக்னம் அறக்கட்டளை சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் ,விவசாயி, முதலாளி, மகளிர் தொழில் முனைவோர் ஆரம்ப விழா சென்னை மதுரவாயல், விஜிபி அமுதா நகரில்…