பனையெனும் கற்பகத்தரு அமைப்பின் சார்பில்
தமிழகத்தில் பனைத் தொழிலாளர்கள் மற்றும் பனையேறுவோர் நலன் காத்திட தமிழகத்தில் மட்டுமே தொடரும் கள்ளுக்கான தடையினை நீக்கக் கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்
வள்ளுவர்கோட்டம்:தமிழ்நாட்டில் மட்டுமே தொடரும் இயற்கை பனம் பாலானகள் தடையை நீக்க வேண்டி பனையெனும் கற்பகத்தரு அமைப்பின் சார்பில் இந்த அமைப்பின் நிறுவனர் பனை இளவரசி வழக்குரைஞர் கவிதா காந்தி அவர்கள் தலைமையில்கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைப்பெற்றது. இந்த கண்டன…
