சென்னை மாநகராட்சி 55-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் எல்.நவீன் அவர்கள் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு பிராச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார்.
மேலும் 55(ஆ) வட்டம் சார்பாக
55வது வார்டு திமுக கூட்டணி வேட்பாளரான
எல்.நவீன் அவர்களை ஆதரித்து துறைமுகம் கிழக்கு பகுதி செயலாளர் எஸ்.ராஜசேகர் முன்னிலையில், 55(ஆ)வட்ட பொறுப்பாளர் ஆர்.எ.அஸ்லம் அவர்கள் தலைமையில் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் சேக் அப்துல்லா மற்றும் எஸ்.புகாரி பாய் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் 55(ஆ )வட்டத்திற் குட்பட்ட மஸ்கான் சாவடித் தெரு உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

