ஆவடி : ஆவடி பொது மக்களின் நலனை பேணி காக்கும் நோக்கத்தில் ஆவடி கோவர்தனகிரியில் மெடால் டயாக்னாஸ்டிக் சென்டர்(மெடால் ஆய்வக பரிசோதனை மையம் தனி உரிமை கிளை திறப்பு விழா நடைப்பெற்றது.
இந்த தனி உரிமை கிளையை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையின்
கார்டியோ வேஸ்குலார் சர்ஜன் டாக்டர் அபிநயவல்லபன், இராமச்ந்திரா மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியை டாக்டர். ரக்சனா, விமல் ஆயில் டிரேடர்ஸ் உரிமையாளர் திருமதி.சுமதி கோபு ஆகிியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
சிறப்புவிருந்தினர்களை கிளையின் உரிமையாளர்கள் டாக்டர் சக்திவேல் ஆறுமுகம் மற்றும் திருமதி.அகல்யா சக்திவேல் ஆகியோர் வரவேற்றனர்.
மெடால் டயாக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளான ஜான் பிரிட்டோ, அருண் சங்கர் ஆகியோர் குத்து விளக்கேற்றி சிறப்பித்தனர்.
இந்தகிளையின் உரிமையாளர் மருத்துவர் சக்திவேல் ஆறுமுகம் அவர்கள் கூறுகையில், ” இந்த மையத்தில் அனைத்து உடல் பரிசோதனைகளும் அதிநவீன கருவிகளை கொண்டு மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
விரைவான மற்றும் துல்லியமான பரிசோதனை செய்யப்படும்.
வீட்டிற்கே வந்து இரத்த மாதிரி சேகரிக்கப்படும்”.
வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி வரை குளுகோஸ் பரிசோதனைகள் இலவசமாக செய்து தரப்படும் என்றும் அனைத்து பரிசோதனைகளுக்கும் 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இச்சலுகையை ஆவடி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்ளுக்கு :மெடால் டயாக்னாஸ்டிக் சென்டர்
மெடால் டயாக்னாஸ்டிக் சென்டர்
( Medall Diagnostics Centre)
எண்.43, பூந்தமல்லி நெடுஞ்சாலை,கோவர்தனகிரி பஸ் ஸ்டாப்,
(மெட்ப்ளஸ் பார்மஸி எதிரில்),
கோவர்தனகிரி, ஆவடி,
சென்னை – 600071
தொடர்புக்கு : 93811 70807 ,
வாடிக்கையாளர் சேவை எண் : 75501 77777
இணையம் : www.medall.in


