மனிதம் சார்ந்த சமூக சேவை பணிக்காக சேவா சக்ரா புரஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஒசூர் அரசு மருத்துவமனை மருத்துவ பணியாளர் முனைவர் கண்ணகி!
பெங்களுர்:இந்திய அரசுவிளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகம் சார்பில்நேரு இளைஞர் மையம்,ஸ்வான் சமூக-பொருளாதார மேம்பாட்டு அமைப்புஸ்வர்ணமுகி மாத இதழ் மற்றும் இந்து சஞ்சே மாலை நாளிதழ் இணைந்து விருது வழங்கும் விழா நிகழ்வு கன்னட பவனாவில் உள்ள நயனா அரங்கத்தில் நடைப்பெற்றது.…
