Category: முக்கிய செய்திகள்

கொரோனாவால் உயிர் நீத்த மருத்துவர்களை நினைவு கூறும் வகையில் புகழஞ்சலி செலுத்திய குருமன்ஸ் நல உரிமை சங்கம்

தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்கத்தின் சார்பில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு புகழஞ்சலி திருவல்லிக்கேணி : தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்கத்தின் சார்பில் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு. தன்னலமின்றி சேவை புரிந்து, தனது உயிரையும் பொருட்படுத்தாது…

மக்கள் காலிகுடங்களுடன் தண்ணீருக்காக அலையும் அவலம் : குழாய் மூலம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ள வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை : ஏப்ரல்,21,2020 இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ம்…

தன்னார்வலர்கள் களப்பணிகளை தவிர்த்துவிடுங்கள் : சமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் வேண்டுகோள்.

சென்னை :உலகையே அச்சுறுத்திகொண்டிருக்கும் கோரோனா வைரஸ் தொற்றை நாம் அனைவரும் ஊரடங்கின் மூலம் எதிர்த்து வருகிறோம். மருத்துவர்கள், சுதாதார பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், அரசு பணியாளர்கள், செய்தியாளர்கள் மற்றும் ஊடக துறையினர் என தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும்…

வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் கார் ஒட்டுநர்கள் மற்றும் பொது மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரண பொருட்களை வழங்கி வரும் தமிழ்நாடு கார் ஓட்டுனர் நல சங்கம்

தமிழ்நாடு கார் ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பில் கார் ஒட்டுநர்கள் மற்றும் பொது மக்களுக்கு நிவாரணம் ஆர்.ஏ.புரம்: தமிழ்நாடு கார் ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக ஊரடங்கு தடை உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் கார்…

படுஜோராக நடக்கும் தரமற்ற துணிகளால் ஆன முககவசங்கள் விற்பனையை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

சென்னை:இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே,கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு…

ஊடகவியலாளர்கள், காவல் துறையினர், மருத்துதுறையை சார்ந்தவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் :வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

ஊடகவியலாளர்கள், காவல் துறையினர், மருத்துதுறையை சார்ந்தவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் :வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல் சென்னை:உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸிற்க்கு தினசரி பல்லாயிரக்கணக்கானோர் பலியாகிவருகின்றனர். உலகத்தில் வளர்ந்தநாடுகள் என்று சொல்லப்படும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளில்…

பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில்டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர் தூவி மரியாதை

சென்னை :பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு என்.ஆர் தனபாலன் அவர்கள் அசோக் நகரிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்…

செய்தியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம்

இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நலிவடைந்த பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சேப்பாக்கம் : இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் உள்ள பல நலிந்த பத்திரிகையாளர்களுக்கு உதவும் வகையில் 4 வது கட்டமாக 25 பத்திரிகையாளர்களுக்கு…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை சென்னை :சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின்…

நாம் உள்ளே! கொரோனா வெளியே!! என்கிற கொரோனா விழிப்புணர்வு ஒவியம்

தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்வு பெரம்பூர் :தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாம் உள்ளே கொரோனா வெளியே என்ற வாசகங்கள் அடங்கிய கொரோனா விழிப்புணர்வு ஓவியம்…