கொரோனா தொற்று தடை உத்தரவால் கடந்த ஒன்றரை மாதங்களில் சுமார் 12 ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையை இழந்து ஆங்கில மருந்து ஃபார்மா நிறுவனங்கள் பெரிய இழப்பை சந்தித்து வருகின்றன
ஃபார்மா நிறுவனங்கள் பற்றி ஒர் பார்வை:
அத்தனை மருந்துகளையும் உண்ணாமலும் உயிர் வாழும் மனிதர்கள் இருக்கிறார்களா?
நாளொன்றுக்கு குறைந்தது 10 அறுவை சிகிச்சைகளையாவது செய்து வந்த மருத்துவமனைகளில் ஒரு அறுவை சிகிச்சை கூட நடக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை….
100, 200 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் காலியாகக் கிடக்கும் படுக்கை அறைகள்….
நோயாளிகிகள் யாரும் வராமல் காத்து வாங்கும் மருத்துவமனைகள்….
அப்படியென்றால் 12 ஆயிரம் கோடிகளுக்கு மருந்து வாங்காதவர்கள், அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளாதவர்கள், மருத்துவமனைகளில் படுக்கைகளை நிரப்பாதவர்கள் எல பல ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்க வேண்டுமே?
ஆனால், இடுகாடு, சுடுகாடுகளிலும் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனதே….

எங்கே போனார்கள் அத்தனை பேரும் ???
ஆக 12 ஆயிரம் கோடி ரூபாய்கள் வணிகம் நின்று போனதில் கிழிந்து தொங்குகிறது ஃபார்மா மருத்துவ வணிக நிறுவனங்களின் முகமூடிகள்.
அடப்பாவிகளா இதெல்லாம் இல்லாமலே நல்லாதாண்டா நாங்க இருக்கோம்….
அப்போ தேவையையும், செயற்கையா உருவாக்கி பொருட்களின் சேவைகளையும் உருவாக்கி விற்பதுதான் “நவீன மருத்துவ அறிவியலா” ?!
பொது மக்களே விழித்திடுங்கள் இந்த கொரோனா நமக்கு ஆபத்தை ஏற்படுத்தி வந்தாலும் சிலரின், சிலவற்றின் உண்மை முகத்தை நமக்கு உணர்த்தி கொண்டிருக்கிறது…
நாம் தான் இனிமேல் அவர்களுக்கு ?
ராஜ்குமார் ( செய்தியாளர்)
