Category: நிகழ்வுகள்

லயன்ஸ் பிரைட் அவார்ட்ஸ் 2026 சார்பில் சிறந்த வர்ம ஆசான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மறைமலை நகர் மாதனின் சித்த வர்மாலயா நிறுவனர் முனைவர் கே. தயாளன்!!

சென்னை:லயன்ஸ் கிளப் ஆப் சென்னை கோரல் சார்பில் ஆசிரியர் தின விழா சென்னை எழும்பூரிலுள்ள சென்னை சமூகப்பணி கல்லூரி வளாக அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது. இந்நிகழ்வில் இதில் 75 ஆசிரியர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.மேலும் இந்த நிகழ்ச்சியில்…

தூய்மை பணியாளர்களின் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு:சென்னை சமூகப்பணி முதுகலை கல்லூரி மாணவர்கள் களப்பணி ஆய்வு!

சென்னை:சென்னை எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள சென்னை சமூகப்பணி கல்லூரியின் முதுகலை சமூகப்பணி மாணவர்கள், தங்களது திட்ட களப்பணியின் ஒரு பகுதியாக, “துப்புரவுப் பணியாளர்களிடையே தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல்” என்ற தலைப்பில் துப்புரவுப் பணியாளர்களின் தொழில்சார்…

ஆசிரிய தின விழாவில் தமிழ்நாடு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சேலம் மாவட்டம் மாரிவளவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திருமதி பெ. மஞ்சுளா!!

சென்னை:டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை, கோட்டூர்புரம்அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் ஆசிரியர் தின விழா சிறப்புற நடைப்பெற்றது. மேலும் தமிழ்நாடு மாநிலம் முழுவதுமிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட ஆசிரிய மேன்மக்களுக்கு தமிழ்நாடு அரசின் உயரிய டாக்டர் ராதாகி ருஷ்ணன்…

41 வது தேசிய கண்தான இருவார விழாவினை முன்னிட்டு சிவகாசி, ஆஸ்கார் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் கண் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு முகாம்!

சிவகாசி:சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் இணைந்து 1303 வது கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சிவகாசி ஆஸ்கார் கல்லூரி வளாக அரங்கில்…

திருக்கோயில்களில் திருவாசகம் புகழ் பாடி ஆன்மீக சேவையாற்றி வரும் அடியார் சிவ.ரங்கநாயகி அவர்களுக்கு விவேக சைவ எழுச்சி விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை:சிவசக்தி ஆன்மீக குழு சார்பில் அடியார்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை சுவாமி விவேகானந்தர் இல்லத்தில் உள்ள அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது. இந் நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் திருவாசகம் பாடல்கள் மற்றும் அங்காள பரமேஸ்வரி பக்தி பஜனை குழு…

சிடிஆர்-ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026 பிரம்மாண்ட அறிமுகம் :ஒரே நாடு- ஒரே சாம்பியன்ஷிப்!!

சென்னை: ‘சிடிஆர்-ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026’ (CTR-JK Tyre FMSCI Indian National Car Racing Championship 2026) நிகழ்வு அதிகாரப்பூர்வமாக இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அறிமுக நிகழ்வில் இந்திய மோட்டார் ரேஸிங் விளையாட்டுத்…

இந்திய மோட்டார் ஸ்போர்ட் வரலாற்றில் சிடிஆர்-ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026 சென்னையில்அதிகாரப்பூர்வமாக அறிமுகம்!

சென்னை:இந்த அறிமுக நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், எஃப்ஐஏ உலக மோட்டார் விளையாட்டு கவுன்சில் உறுப்பினரும், எஃப்ஐஏ சர்வதேச கார்ட்டிங் ஆணையத் தலைவருமான அக்பர் இப்ராஹிம், FMSCI தலைவரான அரிந்தம் கோஷ், சென்னை டர்போ…

The oath to stand against child marriage| child labour| child sexual abuse and child trafficking initiative by Just Right For Children (JRC) and Indian Community Welfare Organization (ICWO)!

CHENNAI:On the occasion of the 80th Independence Day , we have great pleasure in organising this special celebration at Kambar Colony, Anna Nagar, Chennai, in collaboration with Just Rights for…

செயின்ட் ஜோசப் கல்விக் குழுமத்தின் 2025 ஆம் ஆண்டு மாணவர் பிரிவுகளுக்கான பட்டமளிப்பு விழா: வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் புதிய சாதனை!

சென்னை:செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி (St. Joseph’s College of Engineering) மற்றும் செயின்ட் ஜோசப் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (St. Joseph’s Institute of Technology) ஆகியவற்றின் 2025 ஆம் ஆண்டு மாணவர் பிரிவுகளுக்கான பட்டமளிப்பு விழா சென்னை ஓ.எம்.ஆர்.…

கண் தானம் மற்றும் உறுப்பு தானம் விழிப்புணர்விற்காக இருளை வென்ற ஒளிக்கதிர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட நேத்ர ஸ்ரீ டாக்டர் கணேஷ்!!

சிவகாசி:ஹெலன் கெல்லர் அவர்களின் ஊக்கமளிக்கும் பாரம்பரியத்துடன் தொடர்புடைய இந்த உயரிய இருளை வென்ற ஒளிக்கதிர்விருதை சிவகாசி டாக்டர் அனில்குமார் கண் மருத்துவமனையின் எம்.எஸ்., டி.ஓ., டாக்டர் பி. அனில்குமார் மற்றும் பிரபல பட்டிமன்ற நடுவரும் கவிஞர்-பேராசிரியருமான டாக்டர் தங்க ரவிசங்கர் ஆகியோர்…