மாற்றுத்திறனாளிகளுடன் தீபாவளி விழா கொண்டாடிய உவகை அறக்கட்டளை
உவகை அறக்கட்டளையின் சார்பாக 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுடன் தீபாவளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆடல், பாடல் ,நடனம் ஆடியும் சிறப்பாக விழா கொண்டாடப்பட்டது. மேலும் இவ்விழாவில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கியும் மத்தாப்பு கொளுத்தியும் விழாவை சிறப்பாக கொண்டாடினர். இவ்விழாவில்…
