மாத்தூர் பொது வியாபாரிகள் சங்கம் சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழா நிகழ்வு
மாத்தூர்: 75- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாத்தூர் பொது வியாபாரிகள் சங்கம் சார்பில் கொடியேற்று விழா, சங்க உறுப்பினர்கள் பிள்ளைகளின் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா மற்றும் புதிய மாநில பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வியாசை எம். மணி அவர்களுக்கு…
