ட்ரீம் ஆர்கனைசர் சார்பில் சமூக சேவர் தனசேகர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
திருவல்லிக்கேணி: சமூக சேவகர் மற்றும் தமிழ்நாடு குருமன்ஸ் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் அழகுதனா என்கிற தனசேகர் அவர்களின் 58வது பிறந்தநாள் விழா திருவல்லிக்கேணியில் மிக சிறப்பாக நடைப்பெற்றது. இந்த பிறந்த நாள் விழாவில் குடும்ப உறுப்பினர்கள், சங்க நிர்வாகிகள், நண்பர்கள் மற்றும்…
