கிறித்தவ மக்கள் களம் சார்பில் தமிழக கத்தோலிக்க திருச்சபை ஆயர்கள் மற்றும் பேராயர்கள் நியமனத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை கண்டித்து தலித் மற்றும் பேராயர்கள் பணியமர்த்த கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்
கிறித்தவ மக்கள் களம் சார்பில் தமிழக கத்தோலிக்க திருச்சபை ஆயர்கள் மற்றும் பேராயர்கள் நியமனத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை உடனடியாக நிறுத்தி விகிதாச்சார அடிப்படையில் தலித் மற்றும் பேராயர்கள் பணியமர்த்த வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை :தொடரும்…
