சமுக சேவா சங்கம் சார்பில் நடைப்பெற்ற விழாவில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பெருமை படுத்திய பொறியாளர் முனைவர். செங்கை சத்யா!
சென்னை :பொன்வேல்புரம் சமுக சேவா சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு சங்க அலுவலகத்தில் நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் திமுக பொறியாளர் அணி மாவட்ட துணை தலைவரும், சமூக சேவகருமான முனைவர் செங்கை சத்யா அவர்கள் அயனாவரம்,…
