சென்னை: நடைபெற இருக்கின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகம் திமுக கூட்டணியை ஆதரித்தது பற்றியும் ,68 சாதி மக்களுக்கு DNT ஒரே சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதை பாராட்டியும், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்கூறினார்.

அப்போது கழக நிர்வாகிகள் மற்றும் பார்வேர்டு பிளாக் கட்சி தலைவர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


