சென்னை :பொன்வேல்புரம் சமுக சேவா சங்கம் சார்பில்  மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு சங்க அலுவலகத்தில் நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் திமுக பொறியாளர் அணி  மாவட்ட துணை தலைவரும், சமூக சேவகருமான முனைவர் செங்கை சத்யா அவர்கள் அயனாவரம், பொன்வேல்புரம் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தேர்வு எழுதுவதற்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கினார்

இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகள் திறளாக கலந்துக்கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை சமூக சேவா சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.