மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் லேனா காசிநாதன் வேட்பு மனு தாக்கல்!
செனாய்நகர்:
பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் லேனா காசிநாதன் அவர்கள் மண்டலம் -8 ல் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.ஜே. பிரவீன் குமார் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மேலும் உறுதி மொழி வாசிக்கப்பட்டது.


