பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் விருது-2025: சமூக விழிப்புணர்வுக்கான சிறந்த கவிதை நூலாக காகிதக்கனவுகள் தேர்வு-நூலாசிரியர் ஞானபிரகாசம் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!
சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும் சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள்…
