முக்கிய செய்திகள்

தூய்மை பணியாளர்களின் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு:சென்னை சமூகப்பணி முதுகலை கல்லூரி மாணவர்கள் களப்பணி ஆய்வு! SCI Members released Awareness Posters to prevent child marriage, child labour and child trafficking!! ஆசிரிய தின விழாவில் தமிழ்நாடு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சேலம் மாவட்டம் மாரிவளவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திருமதி பெ. மஞ்சுளா!! கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்! புதிய முகங்கள்- புதிய கனவுகள் : எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களின் புதிய பயணம்!

திருவொற்றியூர் பகுதியில் உள்ள திருக்கோயில் அர்ச்சர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன்

திருவொற்றியூர் : திருவொற்றியூர் பகுதியிலுள்ள திருவொற்றியூர், தெற்கு மாட வீதியில் உள்ள சங்கராச்சாரியார் காலணியில் உள்ள மண்டபத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக கொண்டு வரப்பட்டுள்ள தேசிய ஊரடங்கினால் வேலைவாய்ப்பை இழந்து வாடும் திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் திருக்கோயில் அர்ச்சகர்கள்,…

இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் ( IMJU ) சார்பில் சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள திரு.மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது

சென்னை: ஜுலை, 13 இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க ( IMJU ) நிர்வாகிகள் இன்று மதியம் சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள திரு.மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ்., அவர்களை நேரில் சந்தித்து சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் IMJU…

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் பகுதியில் அதிகரிக்கும் கஞ்சா போதை இளைஞர்களின் அராஜகம் – கண்டுகொள்ளாத காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பாரா திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி

திருவள்ளூர் :கடந்த சனிக்கிழமை 27.6.2020 அன்று பெண்களின் கையைப் பிடித்து இழுத்த 3 போதை இளைஞர்களை கைது செய்யாமல் காவல் துறையினர் மவுனம் காப்பது ஏன் என பொதுமக்களின் கேள்வி? திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் பூனிமாங்காடு பஞ்சாயத்துக்குட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தில்…

சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் – சிறகுகள் அனைத்து ஓட்டுநர்கள் சங்கத்தின்  மாநில தலைவர் சபரிநாதன்

சென்னை: கொரோனா நேரத்தில் சுற்றுலா வாகனம், சரக்கு வாகனம் என அனைத்தும் செயல்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் தங்களிடம் வட்டிகேட்டு நெருக்கடி தருவதாக சிறகுகள் அனைத்து ஓட்டுநர்கள் மாநில தலைவர் சபரிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

கொரோனா தொற்றால் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்

சென்னை : ஜூலை,08 சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைக்காக மண்டல கட்டுப்பாட்டு மையத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மக்களின் ஒத்துழைப்பு காரணமாக…

ஆதரவற்றோர் காப்பகத்தில் மிக எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய சமூக சேவகர் ஹனி பிரதர்!

ஆதரவற்றோர் காப்பகத்தில் மிக எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய சமூக சேவகர் ஹனி பிரதர்! சென்னை : ஜூலை, 07 கொரோனா தொற்று ஊரங்கால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிப்புகுள்ளாகி வருகின்றனர். – இதனை கருத்தில் கொண்டு லீ பிரஸ் கிளப்…

கொரோனா தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் இருந்த தண்டையார்பேட்டை மண்டலம் 18 நாட்களில் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கையால் 5 ஆவது இடத்திற்கு வந்துள்ளது – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்

சென்னை :ஜூன்,26 கொரோனா பரவல் தடுப்பையொட்டி பொது ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால் கொரோனா பரவல் தொற்று தடுப்பு பணியில் முழு ஈடுபாட்டுடன் சேவை ஒன்றே கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன், வேண்டுகோள்…

திரு.வி.க.நகர் மண்டலத்தில் 1400 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு பிரிவை பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை :ஜூன்,25, சென்னை புளியந்தோப்பு கே.பி.பூங்கா பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள 1400 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு பிரிவை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

கொரோனா தொற்றிலிருந்து சென்னை விரைவில் மீளும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உறுதி

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் முதல் ஐந்து நாட்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சோதனை…

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு வியாசர்பாடியில் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை துவக்கி வைத்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை :ஜூன், 25, சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வியாசர்பாடியில் உள்ள டாக்டர். அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரியில் தற்காலிகமாதொடங்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில், வென்டிலேட்டர் உதவி தேவைப்படாத கொரோனா தொற்று நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…