முக்கிய செய்திகள்

தூய்மை பணியாளர்களின் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு:சென்னை சமூகப்பணி முதுகலை கல்லூரி மாணவர்கள் களப்பணி ஆய்வு! SCI Members released Awareness Posters to prevent child marriage, child labour and child trafficking!! ஆசிரிய தின விழாவில் தமிழ்நாடு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சேலம் மாவட்டம் மாரிவளவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திருமதி பெ. மஞ்சுளா!! கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்! புதிய முகங்கள்- புதிய கனவுகள் : எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களின் புதிய பயணம்!

தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள120 க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள்! அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆய்வு!!

தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள120 க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள்! அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆய்வு!! தண்டையார்பேட்டை : ஜூன், 23 தண்டையார்பேட்டை மண்டலத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பரிசோதனை முகாம்களை தமிழ் வளர்ச்சித் துறை .அமைச்சர்…

திருவொற்றியூர் மண்டலத்தில் பணிபுரியும் மாநகராட்சி களப் பணியாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவியை வழங்கிய பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

திருவொற்றியூர் : ஜுன், 23 கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவொற்றியூர் மண்டலம் – 1ல் மாநகராட்சி களப்பணியாளர் களுக்கான கலந்தாலோசனை கூட்டம் திருவொற்றியூர் மண்டல சிறப்பு அதிகாரி சுதன் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் பேரிடர்…

அலுவலக கட்டிடத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கிய சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை

சென்னை : ஜூன், 18 சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் நுங்கம்பாக்கம்,ஜோசியர் தெருவிலுள்ள ராயல் என்களேவ் கட்டிடத்தில் பணிபுரியும் பாதுகாவலர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் டிரஸ்டி…

ஓ.எம்.ஆர் தாழம்பூரில் கடல் மீன்கள் நடமாடும் மீன் வாகனம் துவக்கம்

தாழம்பூர்: ஜூன், 15 சென்னை, ஒம்.எம்.ஆர்.தாழம்பூர் பகுதியில் அசைவ பிரியர்களுக்காக நடமாடும் கடல்மீன்கள் வாகனம் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்க நாள் சலுகையாக ஒரு கிலோ மீன்கள் வாங்கினால் அதே வகை மீன்கள் அரை கிலோ இலவசம் என்று இதன் உரிமையாளர் சாதிக் அவர்கள்…

தமிழக அரசு அமைப்பு  சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண மானியம் அளிப்பது போல எங்ளுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் : தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம் கோரிக்கை

தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண மானியம் அளிப்பது போல எங்ளுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் : தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம் கோரிக்கை சென்னை : ஜூன், 14 தென்னிந்திய நடன மேடை கலைஞர்கள் சங்கம்…

பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால்.கனகராஜ்

சென்னை : ஜூன், 12 தமிழ் மாநில கட்சியின் தலைவரும் முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான ஆர்.சி பால் கனகராஜ் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் அவர்கள் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.கவில் இணையும் நிகழ்வு அமைந்தகரை…

தொடர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கி வரும் திண்டுக்கல் மதர் தெரசா நர்சிங் கல்லூரி மற்றும் பசுமை பாதை தொண்டு நிறுவனம்

திண்டுக்கல் :ஜூன், 07 கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்திய நாளிலிருந்து (22.03 2020) தொடர்ச்சியாக (07.06.2020) 75ஆம் நாள் உதவியாக திண்டுக்கல் மதர் தெரசா நர்சிங் கல்லூரி தாளாளர் திருமதி லலிதா மற்றும்…

மக்கள் நீதி மய்யத்தின் நாமே தீர்வு திட்டத்தின் மூலம் பொது மக்கள் பயன்பாட்டிற்காக கிருமி நாசினி இயந்திரம் வைப்பு

சென்னை : ஜூன், 07 சென்னையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் நீதி மய்யம் நிறுவனர் டாக்டர்.கமலஹாசன் அவர்களின் நாமே தீர்வு என்ற திட்டத்தின் மூலம் சைதை கிழக்கு பகுதி சார்பாக 172 வது வட்டத்தில் கோட்டூர்புரம் இந்திரா…

தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமைச் சங்கம் ( பழங்குடி பிரிவு) சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு

சென்னை :தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமைச் சங்கம் ( பழங்குடி பிரிவு) திருவல்லிக்கேணி சார்பில் தொடர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி,மளிகைப்பொருட்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஹபிபுல்லா தெருவில் அமைந்துள்ள குருமன்ஸ் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட விநாயகர் ஆலயத்தில்…

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு

சென்னை : ஜுன், 05 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தீயணைப்பு துறை சார்பில் மயிலாப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் மா,பலா,தேக்கு,பூவரசன்,வாழை,முருங்கை போன்ற 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை…