முக்கிய செய்திகள்

தூய்மை பணியாளர்களின் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு:சென்னை சமூகப்பணி முதுகலை கல்லூரி மாணவர்கள் களப்பணி ஆய்வு! SCI Members released Awareness Posters to prevent child marriage, child labour and child trafficking!! ஆசிரிய தின விழாவில் தமிழ்நாடு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சேலம் மாவட்டம் மாரிவளவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திருமதி பெ. மஞ்சுளா!! கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்! புதிய முகங்கள்- புதிய கனவுகள் : எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களின் புதிய பயணம்!

அன்னை தெரசா சார்ட்டபிள் டிரஸ்ட் சார்பில் அன்னை தெரசா அவர்களின் 24-வது நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

சென்னை :அன்னை தெரசா சார்ட்டபிள் டிரஸ்ட் சார்பில் அன்னை தெரசா அவர்களின் 24-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் 200க்கும் மேற்பட்ட ஏழை,…

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து பிளாஸ்மா தானம் செய்த தீயணைப்பு துறை வீரர்கள்

சென்னை: கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த தீயணைப்பு வீரர்கள் 29 பேர் சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தாமாக முன் வந்து பிளாஸ்மா தானம் வழங்கினர். இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு…

மெட்ராஸ் லஸ் அரிமா சங்கத்தின் செயலாளர் அரிமா நந்தகுமார் அவர்களின் திருமண நாளை முன்னிட்டு காக்கும் முதியோர் காப்பகத்தில் சிறப்பு மதிய உணவு வழங்கும் நிகழ்வு

lion Nanthakumar wedding day

கொரோனா தொற்று பரவல் தடுப்புப்பணியில் திமுக எம்.பிக்களுடன் இணைந்து பணியாற்ற தயார் :அமைச்சர் க.பாண்டியராஜன் அறிவிப்பு

சென்னை :ஆக,29 கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணியில் திமுக எம்.பி. ம்ற்றும் எம்.எல்.ஏ.களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிகுட்பட்ட பட்டேல் நகரில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் கொரோனா பரவல்…

கொரோனா நோய் தடுப்பு குறித்த செயல்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக 4 M டிரஸ்ட்டுக்கு அமைச்சர் பாராட்டு

சென்னை :சமுதாயத்தில் விளிம்பு நிலையில் வாழும் குறிப்பாக குடிசை பகுதி மக்களின் மேம்பாட்டிற்காகவும் அப்பகுதி குழந்தைகளின் கல்வி , சுகாதாரம்,பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக அரும்பணியாற்றி வருகிறது 4 M அறக்கட்டளை என்கிற தொண்டு நிறுவனம். வானம் பார்த்த பூமி என்றழைக்கப்படும் இராமநாதபுரம்…

மண் மற்றும் நவ தானியங்களிலான 500 விநாயகர் சிலைகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய நேவிகேட்டர் ஆன்மீக சுற்றுலா நிறுவனம்

சென்னை : நேவிகேட்டர் ஆன்மீக சுற்றுலா நிறுவனம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் மண் மற்றும் நவதானியங்ளை பயன்படுத்தி தயாரான 500 விநாயகர் சிலைகளை நிர்வாக இயக்குநர் ரிதனிகா பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். இதுகுறித்து நேவிக்கேட்டர்…

சென்னை ஜார்ஜ் டவுன் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் குற்றவியல் நீதிமன்றங்களை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

சென்னை : கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடிக்கிடக்கும் நீதிமன்றங்களை திறக்கக்கோரி சென்னை ஜார்ஜ் டவுன் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதி மன்றம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்…

கொரோனா தொற்று பதட்ட சூழ்நிலையிலும் சிறப்பாக சேவை புரிந்த மருத்துவர்களுக்கு கோவிட் வாரியர் பதக்கம் வழங்கி கெளரவித்த மெட்ராஸ் லஸ் அரிமா சங்கம்

சென்னை : ஆக,15 மெட்ராஸ் லஸ் அரிமா சங்கத்தின் 74-வது சுதந்திர தின விழா கூட்டம் தி.நகர் வெஸ்ட் சி.ஐ.டி நகரில் உள்ள மருத்துவர். அரிமா சிவபிரசாத் அவர்களின் கிளினிக்கில் நடைபெற்றது. இந்தகூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஸ்டான்லி மருத்துவமனையின் அசிஸ்டன்ட் ப்ரொபசர்…

கொரோணா பரவலை கட்டுப்படுத்த உறுதுணையாக இருந்து பணிபுரிந்து வரும் துப்புரவு மற்றும் களப்பணியாளர்களுடன் சுதந்திர தின விழாவை கொண்டாடிய மெட்ராஸ் லஸ் அரிமா சங்கம்

மயிலாப்பூர் : ஆக, 15 மெட்ராஸ் லஸ் அரிமா சங்கம் சார்பில் சென்னை மயிலாப்பூர், வி.பி கோவில் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலும் அந்தப் பகுதியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பாக…