SPT International Achiver’s Academy சார்பில் நம்ம கமல் என்கிற தலைப்பில் இணைய கருத்தரங்கம்

கலைஞானி கமல்ஹாசன் அவர்களின் 66வது பிறந்தநாளினை முன்னிட்டு 66 தலைப்புகளில் 66 விருந்தினர்கள் பங்கேற்று சமூகம் அரசியல் கலை அறிவியல் விஞ்ஞானம் என தங்களது பார்வையில் *நம்ம கமல்என்கிற தலைப்பில் Zoom ஆப் மூலமாக இணைய கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

விருந்தினராக பங்கேற்று உரையாட விருப்பமுள்ளவர்கள் தங்களை பெயர் ஊர்,தொலைபேசி எண்ணை +918939448877 பதிவிடுங்கள்

6 மணிநேரம் தொடர்ந்து நவம்பர் 6ந்தேதி காலை 10 மணி முதல் முகநூல் மற்றும் Youtube -ல் நேரலை செய்யப்படும்…

பாடல் மற்றும் பல்குரல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி உண்டு ….

அரசியல், கலை, இலக்கியம் என இயங்கும் மகா கலைஞனுக்கு SPT International Achiver’s Academy -ன் சிறிய சமர்பணம்…. இது ஒரு உலக சாதனை முயற்சியாகும்

#ஜோசப் இளந்தென்றல்
#Joseph_ilanthendral
#நம்ம_கமல்
#HBD_Nammavar_66
#FBLive
#Youtube_Lve
#6hrs_66_Guest
#Record_attempt
#Kalam_world_Records