அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் 75வது சுதந்திர தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு
சென்னை:அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் 75வது சுதந்திர தின விழா அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் ஏ. எஸ். மன்சூர் சுபான் அவர்கள்தலைமையில் பாடி, மதியழகன் தெருவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின்…
