தஞ்சாவூர்: பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு தஞ்சாவூர், அருளானந்த நகரிலுள்ள அவரது இல்லத்தில் சின்னம்மா சசிகலா அவர்கள் மலர் தூவி புகழ் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் திருச்சி, பொன்மலைப்பட்டியை சேர்ந்த அ. தி.மு.க விசுவாசி வினோத்குமார் கலந்துகொண்டு சின்னம்மாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
