ஜனநாயக முறைப்படி தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டும் : கல்வியாளர் முனைவர். நாகூர்கனி கோரிக்கை!
தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுத்தலைவர் மற்றும்உறுப்பினர்களிடமிருந்து கருத்துக்கேட்பு கோரிக்கை! மதுரை: நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குதி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ஜனநாயக ரீதியாக மக்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்பதற்காக குழு அமைத்துள்ள தமிழ்நாடு…
