சென்னை துறைமுக மற்றும் கப்பற்கூட தொழிலாளர் விடுதலை முன்னணி தொழிற்சங்கத்தின் துணைத் தலைவரும், டாக்டர் பாபாசாகேப் பி. ஆர். அம்பேத்கர் சென்னை துறைமுக எஸ்.சி/எஸ்.டி தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் துணைத் தலைவருமான பொறியாளர் முனைவர். பி ஜே. செங்கை சத்யா(ASSISTANT SHED MASTER – TRAFFIC DEPARTMENT) அவர்களின் பிறந்த நாள் விழா துறைமுக வளாகத்திலுள்ள சங்க அலுவலகத்தில்
சென்னைத் துறைமுக தொழிலாளர் விடுதலை முன்னணி தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் முனைவர் பெ.நன்மாறன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.


இச்சங்கத்தின் துணைத் தலைவர்
துறைமுகம்.கு.வெங்கடேசன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
முனைவர் வ.சங்கர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.


மேலும் இந்நிகழ்வில்
AITUC தொழிற்சங்க பொருளாளர் ouஎஸ். சக்திவேல்,
தமிழ்நாடு LPF சத்துணவு சங்க மாநில தலைமை நிலையச் செயலாளர் இரா.கேசவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.


சங்க பொருளாளர்
முனைவர் ஏழு.எஸ்வந்த் ராவ் அம்பேத்கர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் பொறியாளர் பி. ஜே. றமக்ஷசெங்கை சத்யா அவர்களுக்கு
அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள், துறைமுக ஊழியர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்தும்,பூங்கொத்து மற்றும் நினைவு பரிசுகள் வழங்கியும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.







