Category: முக்கிய செய்திகள்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்பின்(TNTA) சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு!

ஆற்காடு:தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்பின் ((TNTA) மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் விழா ,பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ,நிறுவனத் தலைவர் பி.கே இளமாறன் அவர்களின் நினைவாக சீர்மிகு ஆசிரியர் விருது வழங்கும் விழா என…

அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவை(AKP) சார்பில் முப்பெரும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நிகழ்வு!

வில்லிவாக்கம்:அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவை(AKP) சார்பில் வள்ளலார் பெருமகனாரின் 202 வது அவதார திருநாள் விழா, அன்னதான விழா, 2024 ஆம் ஆண்டு மூன்றாவது செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு வில்லிவாக்கத்திலுள்ள ஸ்ரீ மினி காமக்கோடி திருமண…

மழைக்காலங்களில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் புதுக்கோட்டை நகராட்சி பேரூந்து நிலையம் பகுதிகளை சரிசெய்ய முனைவர் நா. சு. செல்வராஜ் கோரிக்கை!

புதுக்கோட்டை:மழைக்காலங்களில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது புதுக்கோட்டை பேருந்து நிலையம். மேலும் மேற்கூரையில் விழும் மழைநீர் குழாய்கள் வழியாக வெளியேற்றப்படும் பேரூந்து நிலையத்திலுள்ள பயணிகள் தங்கும் தரை தளத்தில் விழுந்து தேங்கி நிற்கிறது. நகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இதை கவனிக்க…

சமூகநீதி மற்றும் மனித உரிமை கூட்டமைப்பின் சார்பில் நடைப்பெற்ற விருது வழங்கும் விழாவில்  பல்துறை சாதனையாளர் முனைவர் ஒசூர் வி.கண்ணகி அவர்களுக்கு வைர தாரகை விருது வழங்கி கௌரவிப்பு!

பெங்களூர்:காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சமூகநீதி மற்றும் மனித உரிமை கூட்டமைப்பின் சார்பில் தலைமை பண்பு பயிற்சி, புதிய உறுப்பினர்கள் அறிமுகம் ,புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வேர்ல்ட் சிட்டிசன் அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஜோசப்…

உலக அளவில் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சங்களில் இந்தியாவும் தலைசிறந்து விளங்குவதாக தொழிற்சாலைகள் பாதுகாப்பு ஆலோசனை நிர்வாகத்தின் ஓய்வு பெற்ற இயக்குனர் ஜி எம்.இ.கே ராஜ் பெருமிதம்!

மணப்பாக்கம்: உலக பாதுகாப்பு அமைப்பின் சார்பாக 5ஆம் ஆண்டு தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும் தொழில்சார் ஆரோக்கியம்,பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் 2024 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சிறப்புற நடைபெற்றது. உலக…

இந்திய மாலுமிகள் நல அமைப்பு(ISWOT) சார்பில் உலக கடல்சார் தினத்தை முன்னிட்டு மாலுமிகள் தின விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்வு!

சென்னை: உலக கடல்சார் தினத்தை முன்னிட்டு சென்னை:இந்திய மாலுமிகள் நல அமைப்பு(ISWOT) சார்பில் கடல் வள பாதுகாப்பு, கப்பல் பாதுகாப்பு, மாலுமிகளின் சவால்கள் மற்றும் சாதனைகளை கௌரவிக்கும் விதமாக மாலுமிகள் தின விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை சீஃபேரர்ஸ்…

Indian Community Welfare Organisation (ICWO) along with SRM Institute of Science and Technology, Kattankulathur & NSS – National Service Scheme organized NSS Day Celebration and Awareness Programme on Anti-Human Trafficking!

Kattankulathur:Indian Community Welfare Organisation (ICWO) along with SRM Institute of Science and Technology, Kattankulathur & NSS – National Service Scheme organized NSS Day Celebration and Awareness Programme on Anti-Human Trafficking…

புது யுகம் தொலைக்காட்சி சார்பில் நடைப்பெற்ற பட்டிமன்ற விவாத நிகழ்ச்சியில் கண் பார்வை காப்பாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட டாக்டர் ஜே. கணேஷ்!

சிவகாசி:புது யுகம் தொலைக்காட்சி சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்ற விவாத நிகழ்ச்சிசிவகாசியில் உள்ள மீரா வைரம் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. இந் நிகழ்ச்சியின் போது கண் தானம் குறித்த விழிப்புணர்வில் தொடர்ந்து சிறந்து விளங்கும் சிவகாசி டாக்டர் ஜே.…

தனியார் முதலாளிகளால் அபகரிக்கப்படும் திருச்சிராப்பள்ளி அரசு பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனரால் சாதிய பாகுபாடால் துன்புறுத்தலுக்கு ஆளாகி பணிநீக்கம் செய்யப்பட்ட அட்டவணை வகுப்பு பேராசிரியர்

சென்னை: திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தில் பணிபுரிந்த அட்டவணை வகுப்பை சேர்ந்த பேராசிரியர் சி.என்.எஸ்.ராம்நாத் பாபு அவர்களை, அந்நிறுவனத்தின் இயக்குநர் திரு. அசித் குமார் பர்மா சாதிய காழ்புண்ர்ச்சியுடன் பணிநீக்கம் செய்த விவகாரம் மற்றும் பொதுநிதி பெறும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிறப்புப்…