ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் அம்மையாரின் பிறந்த நாளை நினைவு கூறும் விதமாக ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் தினம் (JB DAY – 2021) குடும்ப விழா கொண்டாட்டம்
சென்னை : மறைந்த ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் அம்மையாரின் 64-வது பிறந்த நாளை நினைவு கூறும் விதமாகவும் ,அவரின் நினைவுகளை போற்றும் விதமாகவும் ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் தினம் (JB DAY) கொண்டாட்டம் நிகழ்வு ஈ.சி.ஆர், தனியார் விடுதியில்…
