Category: மாவட்ட செய்திகள்

தமிழக வாகன ஒட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் 12-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நிகழ்வு

நுங்கம்பாக்கம் :தமிழக வாகன ஒட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் 12-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நுங்கம்பாக்கம், ஜோசியர் தெருவிலுள்ள சங்க தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்வு சங்கத்தின் நிறுவனத் தலைவர்…

சமூக பாதுகாப்பு அமைப்பின் ஆண்டு விழா, லிங்கன் உலக சாதனை நிகழ்வு, டயோசிஸ் ஆப் ஏசியா கெளரவ விருதுகள் வழங்கும் விழா : முப்பெரும் விழா குரோம்பேட்டையில் நடைப்பெற்றது.

குரோம்பேட்டை : மனித உரிமைகள் மற்றும் மனிதநேய பணிகளை கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செய்து சமூக பாதுகாப்பு அமைப்பின் 10-ஆம் ஆண்டு விழா, லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் இரண்டு உலக சாதனை நிகழ்வு மற்றும் டயோசிஸ் ஆஃப்…

கொரோனா விழிப்புணர்வுக்காக கோவையைச் சேர்ந்த ஆஷ்ரம் பள்ளி ஸ்கேட்டிங் மாணவர்கள் உலக சாதனை முயற்சி நிகழ்வு

இராமேஸ்வரம்: கொரோனா விழிப்புணர்வுக்காக கோவையைச் சேர்ந்த ஆஷ்ரம் பள்ளி ஸ்கேட்டிங் மாணவர்கள் கே.ஆர்.முரளிதரன்(வயது 12), இ.தனுஷ் ( வயது 14) இருவரும் இணைந்து உலக சாதனை முயற்சி படைக்கும் நிகழ்வு ஆஷ்ரம் பள்ளி நிர்வாக இயக்குனர் அரிமா.முனைவர் உதயேந்திரம் அவர்கள் தலைமையிலும்,…

சூளை அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 29-வது ஆண்டு தேர் பவனி திருவிழா நிகழ்வு

சென்னை : அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 29-வது ஆண்டு தேர் பவனி திருவிழா சூளை பகுதியிலுள்ள காட்டூர் நல்ல முத்து ஆச்சாரி தெருவில் சிறப்பாக நடைபெற்றது. அன்னையின் பிறந்த நாளையொட்டி ஏழை, எளியோர் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.…

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென் சென்னை மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

மயிலாப்பூர் : முன்னாள் தமிழக முதலமைச்சரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 124 (அ) வட்ட கழக செயலாளர்…

இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் 100 துப்பாக்கி வகைகளின் பெயர்களை அபார நினைவாற்றலோடு சொல்லி சிறுவன் எம். பிரிதிவிக் தேவ் உலக சாதனை

இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் 100 துப்பாக்கி வகைகளின் பெயர்களை அபார நினைவாற்றலோடு சொல்லி சிறுவன் எம். பிரிதிவிக் தேவ் உலக சாதனை குரோம்பேட்டை : சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர்கள் மணிமாறன் மற்றும் தமிழ் செல்வி தம்பதியினர் இவர்களுடைய மகன் 4 வயது…

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

பெரியமேடு :தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெரியமேட்டிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.…

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49வது ஆண்டு பெரு விழா ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்: அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருட்திரு வின்சென்ட் சின்னதுரை அறிவிப்பு

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49வது ஆண்டு பெரு விழா ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்: அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருட்திரு வின்சென்ட் சின்னதுரை அறிவிப்பு பெசன்ட் நகர் : கொடி ஏற்றும் நாள் மற்றும் கடைசி…

VLC நிறுவனத்தின் புதிய வீட்டுமனை திறப்பு விழா

VLC நிறுவனத்தின் புதிய வீட்டுமனை திறப்பு விழா சென்னை மணப்பாக்கத்தை அடுத்த கொளப்பாக்கத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்த திறப்பு விழாவில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவரான ஆ.ஹென்றி, கோவூர் D.செண்பகவள்ளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக…