கல்லைக்குறிச்சி மாவட்ட. M. P. H. W. R. C. H. தூய்மை பணியாளர்கள் கூட்டு கலந்தாய்வு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!
கல்லைக்குறிச்சி மாவட்ட. M. P. H. W. R. C. H. தூய்மை பணியாளர்கள் கூட்டு கலந்தாய்வு கூட்டம். ஏ. கே.டி.கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்லைக்குறிச்சி மாவட்ட M.P.H.W. சங்கதலைவராகவும் எஸ்.ராஜலட்சுமி துணைதலைவராகவும் ஏ.உண்ணாமலை .செயலாளராக.எஸ் மணிமாறன். துணைசெயலாளராக,பழனியம்மாள் .பொருளாளராக…
