தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில பட்டியலின மக்களுக்கெதிரான காவல் துறையினரின் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் பட்டியலின மக்கள் கொடுக்கக்கூடிய புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் போக்கை கண்டித்தும், வழக்குப்பதிவு செய்து வன்கொடுமை நிகழ்த்திய நபர்களை கைது செய்யாமல் அலட்சியம் காட்டும் காவல்துறையின் செயல்பாட்டினை கண்டித்தும், புதுச்சத்திரம்…
