Category: பொது

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன்(தமிழ்நாடு) சார்பில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்கிற உயரிய கருத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் ஸ்ரீ பெரும் புதூர் வரை நடைபயணம்!

சென்னை:அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதலைவர் ராகுல் காந்தி அவர்களின் கரங்களை வலுப்படுத்தவும், தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் கட்டமைப்பை பலப்படுத்தவும், இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களை உருவாக்கவும், பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸ் பேரியக்கம் பேரெழுச்சி பெற்றிடும் நோக்கில் அரசியலமைப்பு சட்டத்தை…

தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பணியிட குறைப்பை தடுக்கக் கோரி பெருந்திரள் முறையீடு!

தேனாம்பேட்டை:தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் அமைச்சுப் பணியாளர்களுக்கென தனி அமைப்பு ஏற்படுத்துவதற்காக தொழில்நுட்பப் பணியிடங்கள் 38 குறைக்கப்படுவது பெருந்திரள் முறையீடு மூலம் முதல்வர், துணை முதல்வர், தலைமைச் செயலர் மற்றும் அரசு செயலருக்கு முறையீடு அனுப்புதல்,தமிழ்நாடு அரசு, பொருள்…

பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு பட்டியலின பொதுமக்களிடமிருந்து பணத்தை வாங்கி கொண்டு திருப்பி கொடுக்காமல் அலைக்கழிக்கும் பார்க் பப்ளிக் ஸ்கூல் அறங்காவலர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு! 

நாமக்கல்:கடந்த 2018 ஆண்டு அக்டோபர் மாதம் 14- ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி கிராமம் கதவு எண்: 155/6- ல் வசித்து வரும் செங்கோடன் அவர்கள் மகன் எஸ்.சண்முகம் மற்றும் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர்…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர்களின் வரவேற்பு விழா நிகழ்வு!

பெருமாள்பட்டு:ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர்களின் வரவேற்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரியின் அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பாகவும் , கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், மூத்த மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட…

பெருமாள்பட்டுஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் 28வது பட்டமளிப்பு விழா!!

பெருமாள்பட்டு: ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் 28வது பட்டமளிப்பு விழா,கல்லூரி வளாக கலையரங்கில் நடைபெற்றது. இதில் ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர். திரு. ஆர். நாராயணசாமி தலைமை வகித்தார். மேலும், செயலாளர் திரு. எம் .டி .ஜி. ராஜ்குமார் மற்றும் ஸ்ரீராம்…

எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களின் தொடக்க விழா மற்றும் இலக்குகள் விழா!

காட்டாங்கொளத்தூர்: ஆகஸ்ட் 21, 2025: எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, தனது புதிய பொறியியல் மாணவர் சமூகத்தை அன்புடன் வரவேற்று, அவர்களின் கல்விப் பயணத்தின் முக்கியமான முதல் அத்தியாயத்தைத் தொடங்கியது. நூற்றுக்கணக்கான கனவுகளும், புதிய முயற்சிகளும் இலக்குகளும் நிரம்பிய இளம் உள்ளங்கள்…

தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மத்திய மாவட்டம் சார்பில் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் 254 வது நினைவு தினம் அனுசரிப்பு!

நாமக்கல்:இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் 254வது நினைவு தினம் நாமக்கல் – மோகனூர் சாலையிலுள்ள அண்ணா சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரன் அவர்களின் உருவப்படத்திற்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர்முனைவர் த.குமரவேல் அவர்கள் தலைமையில்…

பூந்தமல்லி கோல்டன் ஒப்புலேன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 79 வது சுதந்திர தின விழா:பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி அவர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி:பூந்தமல்லியில் உள்ள கோல்டன் ஒப்புலேன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 3500 கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இக்குடியிருப்பில் 79 ஆம் ஆண்டு சுதந்திர தினம் தேசிய கொடி ஏற்றியும்,இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர்…

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளைதமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்: தமிழ் புலிகள் கட்சி தலைவர் வழக்கறிஞர் நாகை திருவள்ளுவன் அறிக்கை!

சென்னை:சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் கடந்த 11 நாட்களாக வாழ்வாதார போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கைகளான சென்னை மாநகராட்சி மண்டலங்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது, பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் அவர்களை பணி நிரந்தரம்…

சிவகாசி பிரைட் விஷன் அறக்கட்டளை மற்றும் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் சார்பில் கண்தானம் வழங்கிய 200 குடும்பத்தினருக்கு பாராட்டு விழா! 

சிவகாசி:சிவகாசி பிரைட் விஷன் அறக்கட்டளை மற்றும் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கமும் இணைந்து லயன்ஸ் காஸ்மாஸ் ஹாலில் கண்தானம் வழங்கிய 200 குடும்பத்தினருக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்டின் நிறுவனரும், கண்தான…