மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சமூக சேவகர் உத்தம்சந்த் கட்டாரியா!
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டு மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் கொளத்தூர், ஜமாலியா, பெரம்பூர்,கணேசபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு சமூக சேவகர் மற்றும் சமூக ஆர்வலருமான உத்தம்சந்த் கட்டாரியா அவர்கள்…
